Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tag: தவெக

78 வயசுல எதுக்கு?… சீனியர் செங்கோட்டையனுக்கு கல்தா கொடுத்த விஜய்… காரணம் இதுவா?

Naruvi 2 months ago at 2 months ago No Comments

தமிழகத்தில் த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்ற மே 10 ஆம் தேதி, கட்சியின் உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும் 10 முறை சட்டமன்ற உறுப்பினருமான சீனியர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரிடமிருந்து அத்துறை திரும்பப் பெறப்பட்டு, புதிய அமைச்சரவை விரிவாக்கத்தின்…

மத்திய அரசை பாலோப் பண்றத தவிர விஜய்க்கு வேற வழியில்லை… தமிழிசை திட்டவட்டம்…!

Naruvi 2 months ago at 2 months ago No Comments

​மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிமுறைகள் மற்றும் உத்தரவுகள் நாட்டுக்கானவை என்பதால், தமிழக அரசு அதனைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ​கோவை பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மையக்குழு கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்றது…

அடங்க மறுக்கும் லஞ்சம்! பத்திரப்பதிவு துறையில் அதிரடி ரெய்டு – விஜய்க்கு அதிர்ச்சி

Eswari 2 months ago at 2 months ago No Comments

ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகம், வண்டிக்காரர் தெருவில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வெளிப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகம், பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்ய வரும் முக்கிய இடமாக இருந்து வருகிறது. அதேசமயம், இது செல்வம்…

களத்தில் இறங்கும் முதல்வர் விஜய் – உள்ளாட்சி தேர்தலை நோக்கி அடுத்த அதிரடி நகர்வு!

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 108 இடங்களை கைப்பற்றி, முதல்முறையிலேயே முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் தளபதி விஜய். 35 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், இந்த வெற்றியோடு திருப்தி அடைய விஜய்…

அமைச்சரவையில் IUML உறுதி – காதர் மொய்தீன் அறிவிப்பு

Eswari 2 months ago at 2 months ago No Comments

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு ஆதரவு தெரிவித்து முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அவர்கள், “முதலில் இரண்டு எம்.எல்.ஏக்கள் எங்களிடம் உள்ளனர். அவர்களில் ஒருவரையே அமைச்சராக ஆக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் இரண்டு பேருக்கும் வாய்ப்பு…

CM விஜயின் ‘சர்க்கார்’ டீம் ரெடி! எந்த அமைச்சருக்கு எந்த துறை..?

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழக அமைச்சரவையில் இன்று புதியதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மீன்வளத்துறை மற்றும் மீன்வள முன்னேற்ற நிறுவனம் உள்ளிட்ட…

தவெக அமைச்சரவை விரிவாக்கம்… விஜய் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு…!

Naruvi 2 months ago at 2 months ago No Comments

கடந்த மே மாதம் 10ம் தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், இன்று மேலும் விஜய் அமைச்சரவையில் 23 பேர் பதவியேற்றுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் சட்டமன்ற…

தவெக ஆட்சியில் அமைச்சராவது இறைவன் சித்தம்..! பொடி வைக்கும் லீமா ரோஸ்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தவெக ஆட்சியில் அதிமுகவுக்கு 8 அமைச்சர்கள் கேட்கிறேனா.? என்ற கேள்விக்கு எல்லாமே யூகம் தான் என அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவில் எம்எல்ஏக்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர். அதன்படி காமராஜர் நகர்…

உடைந்தது திமுக கூட்டணி..! தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்..! நாளை வெளியாகும் முக்கிய முடிவு..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக வெற்றிக கழக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் விஜய் தமது கட்சி நிர்வாகிகள் மற்றும் தமக்கு ஆதரவு அளித்த கூட்டணி கட்சியினருடன் ஆலோசித்து வருகிறார். இந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசிய தலைவர் காதர் மொஹீதின் திருச்சியில் இன்று…

717 டாஸ்மார்க் கடைகள் விவகாரம் – தமிழ்நாடு அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Eswari 2 months ago at 2 months ago No Comments

717 டாஸ்மார்க் கடைகள் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜேஷ் உள்ளிட்ட பலர், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் விடுமுறை கால அமர்வில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், தமிழக…