Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tag: தவெக

“போக்சோ வழக்கில் அதிரடி கைது – தவெக பிரமுகர் மீது குற்றச்சாட்டு!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில், நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, பழனியை சேர்ந்த உத்தப்பணி என்பவரின் மகன் கண்ணன், தவெக பிரமுகராக அறியப்படுபவரும்,…

“பிரஸ் மீட்டில் ரீ-டேக் கேட்ட தவெக அமைச்சர்… சொந்த துறையிலேயே தடுமாற்றம்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ராஜீவ், செய்தியாளர்களை சந்தித்தபோது தனக்கு ஒதுக்கப்பட்ட துறையின் பெயரையே மறந்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜீவ், முதலில் தனது துறையின் பெயரை குறிப்பிடுவதில் தடுமாறினார். “சுற்றுச்சூழல் துறை”…

மின்வெட்டால் முடங்கும் தமிழகம்! அரசுக்கு இபிஎஸ் வைத்த அதிரடி கோரிக்கை

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியான மின்வெட்டு பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், “சாக்குப்போக்குகள் சொல்லாமல் மின்வெட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீடித்து வரும் அறிவிக்கப்படாத…

காங்கிரஸை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ். பாரதி

Eswari 2 months ago at 2 months ago No Comments

சொல்லாமல் திமுகவை விட்டு சென்று காங்கிரஸ் துரோகம் செய்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ். பாரதி, பல தொகுதிகளில் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்தார்.…

முதல்வர் விஜயின் இரும்புக்கரம்! தவெக தொண்டர்களுக்கு நேரடி செக்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்துள்ள நிலையில், ஒரு பக்கம் நிர்வாகம் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது. அதேவேளையில், ஆளும் கட்சி தொண்டர்களின் சில அதிரடி நடவடிக்கைகள் தற்போது முதலமைச்சர் விஜய்க்கே ஒரு பெரிய தலைவலியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டம்…

மாநிலங்களவை காலியிடங்களுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

Eswari 2 months ago at 2 months ago No Comments

காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான இடைத்தேர்தல் ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள…

கனிமக் கொள்ளை தொடர்கிறதா? அமைச்சர் பிரபு எங்கே? CM விஜய் கவனத்திற்கு!

Eswari 2 months ago at 2 months ago No Comments

தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி வழியாக தினந்தோறும் சுமார் 2,500 லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாக வெளியாகியுள்ள தகவல், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான…

அரசியல், சட்டம்… சிஎம் விஜய்க்கு புதிய ஆலோசகர்கள் யார் தெரியுமா?

Eswari 2 months ago at 2 months ago No Comments

முதலமைச்சரின் ஆலோசகர்களாக இரு பேரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். சட்ட விவகாரங்களுக்கான ஆலோசகராக விஷ்ணு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே முதலமைச்சரின் அரசியல் சிறப்பு பணியாளராக ரதன்…

தமிழக அரசியலில் புதிய வரலாறு…கோஷமல்ல, அதிகார பகிர்வு… விஜய் அமைச்சரவையில் சமூகநீதி

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 21ஆம் தேதி ஒரு முக்கியமான நாளாகப் பதிவாகியுள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் இன்று தனது அமைச்சரவைையை விரிவுபடுத்தியதன் மூலம் சமூக நீதியில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில்…

தலைமைச் செயலகத்திலேயே இப்படியா? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கையால் கிளம்பிய சர்ச்சை!

Eswari 2 months ago at 2 months ago No Comments

தென் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் காரணமாக, பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் கவனம்…