ஆட்சியைக் கவிழ்க்க தயாரான 8 தவெக எம்.எல்.ஏ-க்கள்..! செந்தில் பாலாஜி நெட்வொர்க்கின் பகீர் பின்னணி..!
தவெக ஆட்சியைப் பலவீனப்படுத்தவும், கவிழ்க்கவும் திரைமறைவில் அரங்கேறிய குதிரை பேர விவகாரத்தில், தற்போது பல அதிர வைக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன. ஆளும் தரப்பு எம்.எல்.ஏ-க்களையே மிரட்டும் அளவுக்கு…
