“ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் மூடலா..? உண்மையா, வதந்தியா?”
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகும். நேற்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தலா 3 ரூபாய் அளவிற்கு உயர்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்…
