“சுட்டெரிக்கும் வெயில்… சுருண்டு விழும் மக்கள்! தளபதி விஜய் தீர்த்து வைப்பாரா இந்த தாகத்தை?”
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் , கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தினமும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வானம் பார்த்த பூமியாகக் கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில், வைகை மற்றும் குண்டாறு போன்ற ஆறுகள் பாய்ந்தாலும், பெரும்பாலான…
