“உயிர் காத்தது தமிழன்… உயிர் பறிப்பது கர்நாடகாவா? – சிவகுமாருக்கு பழ.நெடுமாறன் காட்டிய வரலாறு! 3 தமிழர்கள் கொலையில் அடங்காது நீதிக்கான குரல்!”
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் அருகே காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மூன்று பேர் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்…
