“சிகப்பழகு க்ரீமால் கிட்னி ஃபெயிலியர்..! மாப்பிள்ளையோடு 18 பெண்களுக்கு நேர்ந்த சோகம்.. உஷார் மக்களே!”
அளவுக்கு அதிகமான பாதரசம் (மெர்குரி) கலந்த அழகு சாதனக் க்ரீம்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் இந்த ஆபத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. மகாராஷ்டிராவின்…
