சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குத் தவெகவில் முக்கிய பதவி… விஜய் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!
அதிமுக-விலிருந்து விலகி தவெகவில் இணைந்த சி.விஜயபாஸ்கர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கட்சி பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…
