பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி: அரசுப் பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்றம்… நெட்டிசன்கள் வரவேற்பு!
கடந்த 2008-ஆம் ஆண்டு, சென்னையிலிருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, குளித்தலை அருகே மற்றொரு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், திருச்சியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவர் பலத்த காயமடைந்தார். இந்த விபத்து தொடர்பான வழக்கு, குளித்தலை சார்பு நீதிமன்றத்தில்…
