விவசாயிகளுக்கு இலவசம் – முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!”
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்ற அனுமதி வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், நிதித்துறை…
