ஜூன் 30-முதல் காகித ரூபாட் நோட்டுகள் செல்லாதா..? அலறிய மக்கள்… உண்மையை உடைத்த ரிசர்வ் வங்கி..!
ஜூன் 30, 2026 முதல் அனைத்து காகித நோட்டுகளும் புழக்கத்தில் இருந்து நிறுத்தப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களை இந்திய அரசின் பத்திரிக்கை தகவல் பணியகம், முற்றிலும் பொய்யானது என்று அறிவித்துள்ளது. இந்திய…
