50 வருஷத்துல திமுக அழியுமா? அமைச்சர் பேசிய பேச்சு… பாபநாசத்தில் வெடித்த ‘போஸ்டர்’ எரிமலை!
பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான ஷாஜகானை கண்டித்து திமுகவினர் ஒட்டியுள்ள கண்டன போஸ்டர்கள் தற்போது பாபநாசம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய யூனியன்…
