தாலி கட்டிய சில நிமிடங்கள்.. தலைகீழாக மாறிய காதல்! வாலிபருக்கு விழுந்த போக்சோ!
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், 17 வயது மைனர் சிறுமியின் கழுத்தில் திடீரென தாலி கட்டிய இளைஞர், சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசாரைக் கண்டதும் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள…
