மர்ம சூட்கேஸ்.. சிதறிய தலை.. சென்னை பெரம்பூரில் அரங்கேறிய பகீர் கொலை! யார் அந்த நபர்?
சென்னையின் பெரம்பூர் ரயில் நிலையத்தில் மர்மமான முறையில் ஒரு சூட்கேஸில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில் இன்று காலை சுமார் 9 மணி அளவில் நீண்ட நேரமாக ஒரு…
