சென்னை அருகே பேரதிர்ச்சி – பயங்கர சத்தத்துடன் தெறித்த ரத்தம்… கொக்கு சுடும் துப்பாக்கியால் மகனை சுட்ட தந்தை…!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக தாய் மற்றும் மகன் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் வசித்து வருபவர் சேகர் (52). இவரது மனைவி மாலா மற்றும் மகன் பிரபாகரன் (25) ஆகியோர்…
