சம்பளம் தராததால் ஆத்திரம்..! ஜேசிபி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய தொழிலாளி..!
புதுச்சேரியில் சம்பளம் தர மறுத்த உரிமையாளருக்கு சொந்தமான ஜேசிபி இயந்திரம் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், அனுமந்தையை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் ஜேசிபி இயந்திரங்களை வாடகைக்கு விடும்…
