மோடியின் முகமாக பவன்… ராகுலின் பலமாக விஜய்..! தெற்கில் வெடிக்கக்கும் சினிமா-அரசியல் புரட்சி!
இப்போதெல்லாம் தென்னிந்திய அரசியலில் ஒரு சினிமா புரட்சி நடந்து வருகிறது. ஏனென்றால் சினிமா சூப்பர் ஸ்டார்கள் வெற்றிகரமான அரசியல்வாதிகளாக உருவெடுத்து வருகின்றனர். முன்னதாக, ஆந்திரப் பிரதேசத்தில் என்.டி.எ கூட்டணியை வலுப்படுத்தி, இறுதியில் துணை முதல்வரான பவன் கல்யாணின் கதை இதற்கு ஒரு…
