மத்திய அரசை பாலோப் பண்றத தவிர விஜய்க்கு வேற வழியில்லை… தமிழிசை திட்டவட்டம்…!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிமுறைகள் மற்றும் உத்தரவுகள் நாட்டுக்கானவை என்பதால், தமிழக அரசு அதனைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மையக்குழு கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்றது…
