#GenZ_DMK: அறிவாலயத்தை அதிரவைத்த 2K கிட்ஸ்… கொள்கை மாறா டிஜிட்டல் படை… இனி ஆட்டம் வேற மாதிரி ஆரம்பம்!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், “ஜென்சி திமுக” என்ற தலைப்பில் இளம் தலைமுறையினருக்கான சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட இளம் தலைமுறையினர் கலந்து கொண்டுள்ளனர் என…
