“நெகிழ வைத்த அன்பு… நிலைதடுமாறிய ரசிகர்! ராம்சரண் விழாவில் நடந்தது என்ன?”
புச்சி பாபு சனா இயக்கத்தில், டோலிவுட் சூப்பர்ஸ்டார் ராம்சரன் மற்றும் நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம், ஜூன் 4ஆம் தேதி உலக திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்றது.…
