“75 வயது தந்தையின் கொடூர வெறியாட்டம்! சொத்து தகராறில் அரிவாளுடன் தாக்குதல்”
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் அடுத்த சேந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முருகனுக்கும் அவரது மகன் ரமேஷுக்கும் இடையே சொத்து தொடர்பான பிரச்சனை…
