100% தேர்ச்சி பெற்று சாதித்த மூன்றாம் பாலின மாணவர்கள்
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தையும், சென்னை மண்டலம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த ஆண்டு ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ எனப்படும்…
