சீறும் சிங்கப்பெண்கள் படை.. குற்றவாளிகளுக்கு நடுக்கம்! தொடக்க விழாவில் CM விஜய் முழு உரை!
மாண்புமிகு அமைச்சர்கள், மதிப்பிற்குரிய சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இங்கு கூடியுள்ள அனைவருக்கும் எனது வணக்கங்கள். சில நிகழ்வுகள் மட்டுமே நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். அவற்றை நினைத்தாலே மகிழ்ச்சி ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் இன்று ‘சிங்கப்பெண் சிறப்புப் படை’யை…
