சர்வதேச செஸ் போட்டியில் சாதித்த இன்ஸ்பெக்டர் மகள்: 2 பதக்கங்கள் வென்று அசத்தல்..!
இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவி இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார். இலங்கையில் நடந்த சர்வதேசப் போட்டிஇலங்கையில் கடந்த மே 14, 2026 அன்று…
