எப்பேர்பட்டவருக்கு இப்படிப்பட்ட பிரச்சினையா..? கே. ராஜன் தற்கொலை… அதிச்சி பின்னணி..!
திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன், அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1980களிலிருந்து தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராகவும் விநியோகத்தராகவும் செயல்பட்டு வந்த இவர், யூடியூப் சேனல்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில்…
