ரூ. 1500 கோடி ஹைதராபாத் நில மோசடி.. வசமாக சிக்கிய முன்னாள் எம்.எல்.ஏ..!
ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியில் இருந்த காலத்தில், அக்கட்சியின் தலைவர்களுக்கு எதிராகப் பல்வேறு சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. மது, மணல் கடத்தல் முதல் சுரங்கத் தொழில், நில விற்பனை வரை, பல்வேறு துறைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் பெரும் அளவிலான…
