https://republictn.com/

Tag: உதயநிதி

உதயநிதி பங்களாவைக் கேட்கும் ஆதவ் அர்ஜுனா… கோட்டையில் அரங்கேறும் மல்லுக்கட்டு!

K.M.Viji May 27, 2026 at 11:09 am No Comments

தமிழக அரசியல் களம் தற்போது அரசு பங்களாக்களைச் சுற்றியே பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் அரியணை ஏறியுள்ள நிலையில், புதிய அமைச்சர்களுக்கான அரசு இல்லங்களை ஒதுக்குவதில் பெரும் இழுபறி நீடித்து வருகிறது. கடந்த…

நண்பேன்டா..! எடப்பாடியின் நெருங்கிய நண்பரான உதயநிதி..! 50 ஆண்டு கால பகை அவுட்..!

Naruvi May 17, 2026 at 9:23 pm No Comments

பிரச்சாரத்தில் எதிரும் புதிருமாய் இருந்த உதயநிதியும்- எடப்பாடி பழனிசாமியும் சட்டசபையில் நெருங்கிய தோழர்களாக மாறிவிட்டார்கள். 50 ஆண்டுகளில் முதல் முறையாக திமுகவும், அதிமுகவும் சட்டமன்ற துணை எதிர்க்கட்சி வரிசையில் ஒன்றாக உட்கார்ந்திருக்கிறார்கள். அத்துடன் சட்டசபையில் எலியும், பூனையுமாக இருந்த இரண்டு கட்சிகளும்…

சிக்கிய சின்னவர்..! உதயநிதியை திருப்பியடித்த சனாதன பூமராங்..! தவெக ஸ்மார்ட் மூவ்..!

K.M.Viji May 14, 2026 at 10:24 pm No Comments

தமிழ்நாட்டு அரசியல் களம் மிகவும் விசித்திரமானது. அது தனக்கே உரிய தனித்துவமான விதிமுறைகளின்படியே இயங்குகிறது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் விவகாரத்தைப் பார்த்தால் இது தெளிவாகப் புலப்படும். தமிழ்நாட்டிலிருந்து சனாதன தர்மத்தை முற்றிலுமாக ஒழிப்பதே தங்களின் நோக்கம் என அவர் மீண்டும்…

விஜய் நெற்றியில் குங்குமம்..! உதயநிதி நேரடி அட்டாக்..! கண்டும் காணாத தவெக எம்.எ.ஏ-க்கள்..!

Eswari May 12, 2026 at 1:03 pm No Comments

சனாதன தர்மம் குறித்த தனது கருத்துக்களை உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ஆற்றிய தனது முதல் உரையில், மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனம் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் மீண்டும்…