ஆட்சியின் முதல் மாதத்திலேயே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… விமர்சன வலையில் அமைச்சர்கள்!
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று…
