திமுக கூட்டணியை உடைக்கணும்.. பாஜக-வை சிதைக்கணும்.. விஜய் போடும் மெகா ஸ்கெட்ச்..!
தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. தவெக இந்தத் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. தவெகதான் ஆட்சியைப் பிடிக்கிறது, அதன் தலைவர் விஜய் தான் முதலமைச்சர் ஆகிறார் என்கிற…
