https://republictn.com/

Category: அரசியல்

மோடிக்கு விஜய் அனுப்பிய ஸ்ட்ராங்க் மெசேஜ்..! தும்பைவிட்டு வாலைப்பிடிக்கும் காங்கிரஸ்..!

K.M.Viji May 5, 2026 at 4:01 pm No Comments

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளின் பாரம்பரிய ஆதிக்கத்தை உடைத்தெறிந்து, மாநில அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய தனது புதிய கட்சியின் பிரம்மாண்ட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி – காங்கிரஸ்…

திமுக ஆட்சியை பஸ்மாக்கிய ஆதிக்க அதிகாரிகள்..! தவெக-வை வளைக்கச் சூழ்ச்சி..! விழித்துக் கொள்வாரா விஜய்..?

K.M.Viji May 5, 2026 at 12:47 pm No Comments

தமிழக அரசியல் களத்தில் விஜய் ஒரு புதிய சகாப்தம் படைத்துள்ள வேளையில், திரைக்குப் பின்னால் அரங்கேறும் அதிகார மல்லுக்கட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 2021-2026 திமுக ஆட்சியில், நிர்வாகம் என்பது அமைச்சர்களின் கைகளைத் தாண்டி, சில குறிப்பிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் காலடியில் மண்டியிட்டுக்…

திமுக கோட்டையை தகர்த்த தவெக..! பங்காளியை வீழ்த்தி சரித்திரம்.. அமைச்சராகும் டாக்டர் திருப்பதி..!

திருப்பத்தூர் மண் இதுவரை கண்டிராத ஒரு அரசியல் நடுக்கத்தை சந்தித்துள்ளது. திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த இந்தத் தொகுதியில், த.வெ.க சார்பில் களமிறங்கிய டாக்டர் என். திருப்பதி, ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும், சிட்டிங் எம்எல்ஏ-வின் செல்வாக்கையும் தவிடு பொடியாக்கி, 48,263…

இரண்டாக உடையும் அதிமுக… வெளியேறும் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய் ஆட்சி அமைக்க பக்கா ப்ளான்..!

K.M.Viji May 5, 2026 at 10:51 am No Comments

விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் ‘தொங்கு சட்டசபை’ நிலை ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் தவெக 108 இடங்களிலும், ஆளுங்கட்சியான திமுக 73 இடங்களிலும்,…

140 வருட கட்சிக்கு சமாதி கட்டாதே..! காங்கிரஸ் கட்சியில் வெடித்த மோதல்..! திமுக கூட்டணியால் பரிதாபம்..!

K.M.Viji May 5, 2026 at 6:21 am No Comments

தமிழக 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிர்வுகளைச் சந்தித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜே.விஜய் இளஞ்செழியன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள், அக்கட்சியின் மாநிலத்…

மாபெரும் ட்விஸ்ட்..! ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி..!

K.M.Viji May 4, 2026 at 6:02 pm No Comments

சிவகங்கை மாவட்டத்தின் அசைக்க முடியாத திமுக கோட்டையாகக் கருதப்பட்ட திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, 2026 தேர்தலில் தமிழக அரசியலே உறைந்து போகும் வகையிலான ஒரு வரலாற்றுச் சம்பவத்திற்குச் சாட்சியாகியுள்ளது. நான்கு முறை தொடர் வெற்றி, இருமுறை அமைச்சர் பதவி எனத் தோல்வியே…

மெஜாரிட்டி கிடைக்காத த.வெ.க…! ஆட்சி அமைப்பதில் சிக்கல்? மீண்டும் வருகிறது தேர்தல்..?

K.M.Viji May 4, 2026 at 5:28 pm No Comments

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. கட்சி தோல்வியை தழுவிய நிலையில், த.வெ.க. அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப் பெரும்பான்மை…

விஜய்யை ஆட்சியில் அமர்த்த மாஸ்டர் பிளான் – அதிமுகவை உடைக்க அமித்ஷா ஸ்கெட்ச்..!

K.M.Viji May 4, 2026 at 2:49 pm No Comments

தமிழக அரசியல் களம் இன்று ஒரு த்ரில்லர் திரைப்படத்தை விட விறுவிறுப்பாக மாறியுள்ளது. 2026 தேர்தல் முடிவுகள் ஒரு ‘தொங்கு சட்டசபை’யை உருவாக்கியுள்ள நிலையில், டெல்லியின் சாணக்கியர் அமித்ஷா, தமிழக அரசியலில் தனது ஆட்டத்தைத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. 109 இடங்களுடன் தனிப்பெரும்…

பதவியிலும், ஆட்சியிலும் 50:50:யோசிங்க பங்காளி’ஸ்..! திமுக- அதிமுகவை வெறுப்பேற்றும் தவெக..!

K.M.Viji May 4, 2026 at 2:21 pm No Comments

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, தனது கோட்டைகளாகக் கருதப்பட்ட கொங்கு, தெற்கு மண்டலங்களில் கூடப் பலத்த சரிவைச் சந்தித்து, 46 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான திமுக 76 இடங்களைப் பெற்றுப் பின்னடைவைச் சந்தித்துள்ளதுடன், முதல்வர் ஸ்டாலினே…

எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக..! 4 மண்டலங்களிலும் வாஷ் அவுட்.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..?

K.M.Viji May 4, 2026 at 12:23 pm No Comments

தமிழக அரசியல் களத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருந்த அதிமுக இன்று தன் அடையாளத்தை இழந்து சிதைந்து போயிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் களம் கண்ட அதிமுக, இன்று எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடத் தக்கவைக்க முடியாமல் தத்தளிப்பது…