பெண் எம்.எல்.ஏ-வை கட்டிப்பிடித்து முத்தம்… கட்சி தலைவரின் காம லீலை.. அதிர்ச்சி வீடியோ..!
71 வயதான காங்கிரஸ் தலைவர் செரியன் பிலிப், தனது கட்சியை சேர்ந்த கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிந்து கிருஷ்ணாவை வலுக்கட்டாயமாக அணைக்க முயன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுதி உள்ளது. இச்சம்பவம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள…
