Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: அரசியல்

நண்பேன்டா..! எடப்பாடியின் நெருங்கிய நண்பரான உதயநிதி..! 50 ஆண்டு கால பகை அவுட்..!

Naruvi 2 months ago at 2 months ago No Comments

பிரச்சாரத்தில் எதிரும் புதிருமாய் இருந்த உதயநிதியும்- எடப்பாடி பழனிசாமியும் சட்டசபையில் நெருங்கிய தோழர்களாக மாறிவிட்டார்கள். 50 ஆண்டுகளில் முதல் முறையாக திமுகவும், அதிமுகவும் சட்டமன்ற துணை எதிர்க்கட்சி வரிசையில் ஒன்றாக உட்கார்ந்திருக்கிறார்கள். அத்துடன் சட்டசபையில் எலியும், பூனையுமாக இருந்த இரண்டு கட்சிகளும்…

எடப்பாடிக்கு ‘செக்’..! அமித் ஷா கொடுத்த க்ரீன் சிக்னல்..! எஸ்.பி.வேலுமணி அதிரடி ஆட்டம்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

அதிமுக இரண்டு பட்டு போய்க்கொண்டு இருக்கும் நிலையில் டெல்லி பாஜகவின் முழு ஆதரவு எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு இருப்பதாகவும்,, எடப்பாடி பழனிசாமி தரப்பை டெல்லி தலைமை கைவிட்டு விட்டது என்கிற தகவல் ரத்தத்தின் ரத்தங்களை குழப்பியடித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட தேசிய ஜனநாயக…

மெச்சூரிட்டி இல்ல.. அமைதியா இருங்க..! அமைச்சர் கீர்த்தனாவுக்கு தங்கம் தென்னரசு சாட்டையடி..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

தங்கம் தென்னரசு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்தரை லட்சம் கோடி ரூபாய் எடுத்துவிட்டு கழுவிவிட்டு போய்விட்டார்கள் என்று போகிற போக்கில் புழுதிவாரி தூற்றுவது சரியா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆதாரமில்லாமல் அவதூறு பரப்பி, உள்நோக்கத்துடன்…

ஐடி நிறுவனங்களே தோற்றது.. பளபளக்கும் பனகல் மாளிகை..! பொன்னையா ஐ.ஏ.எஸ் செய்த அசாத்திய மாற்றம்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

அரசு அலுவலகம் என்றாலே நம் பொதுப்புத்தியில் சட்டென்று நினைவுக்கு வரும் சில பிம்பங்கள் உண்டு. உதிர்ந்த சுண்ணாம்புச் சுவர்கள், ஒட்டடை படிந்த மேற்கூரைகள், துருப்பிடித்த இரும்பு அலமாரிகள், தூசிகளுக்கு நடுவே திணறிக்கொண்டிருக்கும் கோப்புகள், உடைந்த நாற்காலிகள், அங்கே வேலை செய்யும் ஊழியர்களின்…

அன்று ஸ்டாலினுக்கு நிழல்.. இன்று தவெக-வின் நிர்வாக மூளை..! கோட்டையை ஆட்டிப்படைக்கும் திருமா+மூவரணி..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

திமுகவை உலுக்கிய அதே உதயச்சந்திரன், தற்போது ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி, கலைச்செல்வன் ஆகிய ‘மூவரணி’ மூலம் கோட்டையை ஆட்டிப்படைப்பதாக அதிர வைக்கும் தகவல்கள் கசிகின்றன. திருமாவின் சிபாரிசுகளும், ஐஏஎஸ் அதிகாரிகளின் நியமனத்தில் புதுப் புயலைக் கிளப்பியுள்ளன. திமுக அரசு 2021-ல்…

பதவி வெறி.. துரோக அரசியல்.. முடிவுக்கு வருகிறதா கே.சி.வீரமணியின் 20 ஆண்டுகால சாம்ராஜ்யம்?

Manikandan Kaliyappan 2 months ago at 2 months ago No Comments

2026 தேர்தல் எண்ணிக்கை அன்று தவெக தொடர்ந்து முன்னிலையில் சென்றபோது அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்றது. அன்று மாலை மீண்டும் ஒரு கூவத்தூர் என கூறப்பட்ட பாண்டிச்சேரி நட்சத்திர விடுதியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் கே.சி.வீரமணி உள்ளிட்ட அதிமுக…

சசிகலாவின் இன்னொரு முகம்..! பொம்மலாட்ட ராஜதந்திரி..! சல்லி சல்லியாய் உடைந்த சீக்ரெட்..!

Manikandan Kaliyappan 2 months ago at 2 months ago No Comments

தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப்பிறகு அதிமுகவில் மீண்டும் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டிருக்கிறது. சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் எடப்பாடிக்கு எதிராக திரண்டு ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை அடுக்கி தடுக்கி விழுந்து கொண்டுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் ஏற்கெனவே நடந்தவைதான்…

ஆடி வரும் தேர்..! முதல்வர் விஜய் பயன்படுத்தும் கார் இத்தனை கோடியா..?

Eswari 2 months ago at 2 months ago No Comments

முதல்வர் விஜய் பதவி ஏற்றதிலிருந்து அவர் பயன்படுத்தி வரும் வாகனங்கள் குறித்து ஊடகங்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அவரது வாகனப் பயன்பாடு தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. முதல்வர் விஜய் பதவி…

“இனி தவெக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது..!” எமோஷனலான திமுக கூட்டணி எம்.எல்.ஏ..! பூரித்துப் போன விஜய்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

சட்டசபை, கோட்டை செயல்பாடுகளில் முதல்வர் விஜய்க்கு ராஜகுருவாக செயல்படுகிறார் செங்கோட்டையன் எங்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்புக்காக செங்கோட்டையன் நடத்திய கிளாஸில் ஒரு மாணவராவே மாறிட்டாராம் விஜய். நம்பிக்கை வாக்கெடுப்வில் என்ன செய்ய வேண்டும்? எப்படி ஓட்டு போட வேண்டும்? என மாமல்லபுரத்தில் இருக்கிற…

விஜயோடு என்னை ஒப்பிடாதீர்கள்..! அவரைப்போல ஆசையில்லை..! அனலைக் கிளப்பிய பவன் கல்யாண் பேச்சு..!

Manikandan Kaliyappan 2 months ago at 2 months ago No Comments

விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. கட்சி தொடங்கப்பட்ட இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆட்சியைப் பிடித்துள்ளது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்குப் பிறகு காணப்படாத ஒரு வரலாற்றுச் சாதனையாக இது கருதப்படுகிறது. இது மாபெரும் ஆச்சரியம். ஏனென்றால் தேர்த்லுக்கு முந்தைய…