40-லும் சும்மா இருக்கக்கூடாதா..? காந்தம் வைத்த காஜல்..! வயிற்றெரிச்சலில் ஹீரோயினிகள்..!
தென்னிந்திய சினிமாவின் ‘சந்தாமமா’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் காஜல் அகர்வால். தெலுங்கு, தமிழ், இந்தி என இந்தியத் திரையுலகையே ஒரு காலத்தில் தனது வசீகரத்தால் கட்டிப்போட்டவர். திருமணத்திற்குப் பிறகும், ஒரு குழந்தைக்குத் தாயான பிறகும் அதே துடிப்புடன் திரையில் ஜொலிக்கும்…
