தவெகவுக்கு ஆதரவளித்தால் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பதவி பறிபோகும்..!? சட்டம் என்ன சொல்கிறது..?
தற்போது எடப்பாடி பழனிசாமி – எஸ்.பி.வேலுமணி தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. தவெகவிற்கு ஆதரவு அளித்தால் கட்சி தாவல் தடை சட்டம் பாயும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அதிமுக எம்.பி., இன்பதுரை…
