மக்களின் நம்பிக்கைக்கு உலை வைக்கும் மோடி அரசு..? 2029 தேர்தலில் குழி பறித்துக் கொள்ளும் பாஜக..!
சுதந்திர இந்தியாவின் மிகவும் பிரபலமான அரசாங்கங்களில் ஒன்றாக நரேந்திர மோடி அரசு திகழ்கிறது. தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெறுவது என்பது எளிதான காரியமல்ல. இருப்பினும், ஏதோ…
