https://republictn.com/

இமோஜிகளை 3டி வடிவில் மாற்றி, கூகுள் நிறுவனம் பயனர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் தளத்தை உலகளாவிய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கூகுள் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், பயனர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த பயன்படுத்தும் இமோஜிகளை 3டி வடிவில் மாற்றியுள்ளது. சுமார் 4,000 இமோஜிகளின் வடிவமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதி இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago