Month: October 2026

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் சர்ச்சை ! குமரியில் ஆடியோ… திருப்பத்தூரில் லிஸ்ட் ரெடி ?

கன்னியாகுமரி ‘ரேட் கார்டு’ ஆடியோ விவகாரம் மதுரை கிளையில் DVAC விசாரணை வரைக்கும் போயிருக்கும் நிலையில், இப்போது திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து இன்னொரு பகீர் கிளம்பியிருக்கிறது. இங்கேயும் அரசு…

‘மனசு கஷ்டமா இருக்கு சார்’ – நெட்டிசன்களுக்கு தமிழன் பார்த்திபன் உருக்கமான வேண்டுகோள்!”

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தங்களை கிண்டல் செய்து, ட்ரோல் செய்து வருவது குறித்து தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். “நாங்கள் மக்களின்…

“அபிஜித் தீப்கே அதிரடி கைது?!” – மெரைன் டிரைவில் நள்ளிரவில் அரங்கேறிய பரபரப்பு ட்விஸ்ட்!

மும்பை மெரைன் டிரைவ் பகுதியில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காக்ரோச் ஜனதா கட்சி எனப்படும் CJP-யின் நிறுவனர் அபிஜித் தீப்கே, அக்டோபர் 1ஆம் தேதி மாலை…

“800 பக்க குற்றப்பத்திரிகை ரத்து! நடுரோட்டில் கவினின் பெற்றோர் கண்ணீர் போராட்டம்: நீதிமன்றம் சொன்ன அந்த ‘ஒரு’ காரணம் என்ன?

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக, முதன்மைக் குற்றவாளியான சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவினின்…

ஜிஎஸ்டி-யில் எகிறிய இந்தியா… சறுக்கிய தமிழ்நாடு! ‘உற்பத்தி மாநிலத்திற்கு’ விழுந்த ஆப்பா?

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் தேசிய அளவில் தொடர்ந்து வளர்ச்சி காணப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வரி வசூல்…

₹36,000 கோடி பட்ஜெட்டில் ‘கடல்’ பார்த்திருக்கீங்களா? – கங்கா எக்ஸ்பிரஸ்வேயின் மெகா சொதப்பல் பின்னணி!

உத்தரப் பிரதேசத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கங்கா அதிவிரைவுச் சாலை, திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே அடுத்தடுத்து ஏற்பட்ட கட்டமைப்பு பாதிப்புகள், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலம் கையகப்படுத்துதல் மற்றும்…

“இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்!” –  சந்தீப் கிஷன்!

தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ திரைப்படத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு பரப்பப்படும் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு, படத்தின் நாயகன் சந்தீப் கிஷன் செய்தியாளர்…

“நள்ளிரவு 1 மணி போன் கால்… மட்டன் கடை கத்தியால் 10 வெட்டு! சென்னையை உலுக்கிய சோபியா கொலை வழக்கின் பகீர் பின்னணி!

சென்னையை அடுத்த மாங்காடு அருகே பட்டூர் பகுதியில், மனைவியின் செல்போன் உரையாடல் மற்றும் அவரது நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, கணவர் கறி வெட்டும் கத்தியால்…

“வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? விடுபட்டவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி சலுகை!”

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் புதிதாக வாக்காளராகப் பதிவு செய்ய விரும்புபவர்களுக்கு முக்கிய வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழக தலைமைத்…

“₹50 கோடி சாமி சொத்து அவுட்! அசல் பத்திரம் இல்லாமலேயே நடந்த மகா மோசடி.. சிக்கிய திமுக பிரமுகர் அதிரடி கைது!”

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ₹50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில், திமுக…

“ஆண்களின் கோட்டையை அசைத்த அரசிகள்! உலகையே மிரள வைத்த இஸ்லாமிய நாடுகளின் முதல் பெண் பிரதமர்கள்!”

இஸ்லாமிய நாடுகளின் அரசியல் வரலாற்றில் பெண்கள் பிரதமர் பதவிக்கு வந்தது பல்வேறு முக்கியமான வரலாற்றுச் சாதனைகளை உருவாக்கியுள்ளது. அந்த வரிசையில், பாகிஸ்தானின் பெனாசிர் பூட்டோ முதல் மொராக்கோவின்…

போக்சோ வழக்கில் திடீர் க்ளைமாக்ஸ்! தொழிலதிபர் வீரமணிக்கு குண்டாஸ் போட்ட கமிஷனர்!

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் ஆர். வீரமணி மீது குண்டர்…