Month: October 2026

தவெக அரசை அதிரவைத்த விவசாயிகள் போராட்டம்… தமிழ்நாடு முழுவதும் 10,000 பேர் குண்டுக்கட்டாகக் கைது!”

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க…

“ஆரியக் கடப்பாரை கொண்டு திராவிடக் கோட்டையை இடிப்பேன்” “கோட்பாடு எங்கே போனது?” – – சீமானை கிழித்தெடுத்த அமைச்சர் வன்னி அரசு!

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய இரு தரப்பினரையும் தமிழக சமூக…

ராணிப்பேட்டை மகேஸ்வரி – செஞ்சி ஹேமலதா  தமிழகத்தை உலுக்கும் அடுத்தடுத்த குழந்தைகள் மாயம்… அதிகார வர்க்கம் மௌனம் சாதிப்பது ஏன்?

தடயமே…. இல்லை …. இந்த ஒற்றை வரிதான் இன்று தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது. இது வெறும் காவல்துறை அறிக்கையின் வரி அல்ல… இரண்டு ஏழைத் தாய்களின் கருவறையையே…

”48 மணி நேரச் சிறை வேட்டை: 23 அடி சுவரில் ஏறிய நேபாள கைதி அண்ணா நகரில் சிக்கிய அதிரடிப் பின்னணி!

சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய நேபாளத்தைச் சேர்ந்த கைதி சுதீப் போகதியை (Sudeep Bogati) போலீசார் பிடித்துள்ளனர். அதே சிறையிலிருந்து தப்பியோடிய போக்சோ வழக்கில் தண்டனை…

தாகத்தில் தவிக்கும் ஜோலார்பேட்டை , 1.82 லட்சம் லிட்டர் குடிநீர் வீண் ? – ஈகோ யுத்தம் நடத்தும் 3 அதிகாரிகள்!

ஒருபக்கம் குடிநீருக்காக காலி குடங்களோடு தெருத்தெருவாய் அலையும் தாய்மார்கள்… மறுபக்கம் நாளொன்றுக்கு 2,000 லிட்டர் சுத்தமான காவிரி குடிநீர் வீதியில் கலந்து வீணாவதை வேடிக்கை பார்க்கும் அதிகார…

‘காந்தர்வக் கோட்டை’ ரகசியம்… முதன்முறையாக இரட்டை வேடத்தில் மிரட்டும் ஹன்சிகாவின் ‘யட்சிணி’!

நடிகை ஹன்சிகா மோத்வானி, இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘யட்சிணி’ என்ற புதிய ஹாரர் த்ரில்லர் திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர்…

கேக் வெட்டுனா கைது… கத்தி வச்சு பூஜை பண்ணுனா பாராட்டா?” – நாக்பூரில் அரங்கேறிய ஆயுதக் காட்சியும், தீராத கேள்விகளும்!

இடம்;- நாக்பூர் ரேஷிம்பாக் மைதானம். தேதி: அக்டோபர் 20, 2026. விஜயதசமி நாள். RSS-ன் 101-வது தொடக்க நாள் விழா. மேடையில் மோகன் பகவத். முன்னால் நீளமான…

💔ஆம்புலன்ஸ் மறுப்பு… தம்பியின் சடலத்தை மடியில் ஏந்தி மணிக்கணக்கில் அமர்ந்த 8 வயது அண்ணன்!

அக்டோபர் 18, ஞாயிற்றுக்கிழமை காலை. மத்தியப் பிரதேசம், மொரேனா மாவட்ட அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் ஓரம், சாக்கடை அருகே மண்ணில் அமர்ந்திருக்கிறான் 8 வயது சிறுவன். அவனது…

”எம்.எல்.ஏ-க்களுக்கு முதல்வர் விஜய் வச்ச ‘செக்’.. அரசு போட்ட திடீர் ரூல்ஸ்!”

தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.எல்.ஏ.க்கள்) அரசு செலவில் கார்கள் வாங்குவதற்கான புதிய விதிமுறைகளை வகுத்து, தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. இதற்காகச் சுமார்…

”ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா விதித்த மிரட்டலான நிபந்தனை!

நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா இடையிலான காதல் மற்றும் திருமணம் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது கவனம் பெற்று வருகின்றன. திருமணத்திற்கு முன்பு ராஷ்மிகாவிடம்…

“பாஜக என்ன இலவச விளம்பரம் செய்கிறதா?” டெல்லி போலீஸ் செய்வது பெரும் துரோகம் என ஆவேசமாக வெடித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் நிறுவனருமான கே. அண்ணாமலை, டெல்லியில் போராட்டம் நடத்திய CJP அமைப்பினரை போலீசார்…

“ஜனநாயகக் கட்சி ஜெயிச்சா அமெரிக்காவும் தீப்பற்றி எரியும்!”  மேடையை அதிரவைத்த டிரம்பின் பேச்சால் பரபரப்பு!

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால், பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற வன்முறையும் கலவரமும் அமெரிக்காவிலும்…