Month: September 2026

“வயசெல்லாம் ஒரு மேட்டரே இல்ல..! “ஷமி பாய்கிட்ட அந்த வெறி இருக்கு..!” இந்திய அணிக்கு திரும்ப முகமது ஷமி மாஸ் பிளான்!

36 வயதில், முகமது ஷமி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தை விட அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கலாம்; ஆனால் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற…

“எதுவுமே சிக்கல.. எப்போ வேணா ரைடு வாங்க..!” – ஐடி அதிகாரிகளுக்கு சவால் விட்ட கே.என்.நேரு..!

”எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம். ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள். நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம் என கூறியுள்ளோம் என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி, தில்லை நகர், ஐந்தாவது…

விஜய் என்னோட சிஷ்யன்.. நம்ம ப்ராடெட்க் தான்.. உருட்டும் ரங்கசாமி..! வைத்திலிங்கம் எம்.பி., காட்டம்..!

”தமிழக முதலமைச்சர் விஜய் என்னோட சிஷ்யன்.. எங்களுடைய உருவாக்கம் தான் விஜய்” என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறி வருவதாக காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கடுமையாக…

எல்ஐசி-க்கு அடித்த ஆப்பு..! ₹1,322 கோடி கடன் வாங்கி ஏப்பம்..! வசமாக சிக்கிய எஸ்ஸல் குழுமத் தலைவர்..!

மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ, எஸ்ஸல் குழுமத் தலைவர் சுபாஷ் சந்திரா மற்றும் பலர் மீது ₹1,322 கோடி வங்கிக் கடன் தொடர்பாக மோசடி வழக்குப் பதிவு…

காஷ்மீரில் மெகா வேட்டை: 21 வீரர்கள் வீரமரணத்திற்கு ரிவெஞ்ச்..! பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிராக பாதுகாப்புப் படைகள் ‘ஆபரேஷன் அஷ்தர்’ நடவடிக்கையின் போது நடந்த ஒரு மோதலில், ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதியைக் கொன்றுள்ளன. கொல்லப்பட்ட பயங்கரவாதி, பாகிஸ்தானைச்…

”டேய் விடுங்கடா என்னை…” பள்ளி கட்டிடத்தில் 16 வயது சிறுமி பலாத்காரம்: 4 மாணவர்கள் கைது – எங்கே போகிறது தமிழகம்?

“தூய ஆட்சி”, “உடனடி நடவடிக்கை” என்ற போலிப் பிரச்சாரங்களுக்கும் பொய்ப் பரப்புரைகளுக்கும் மத்தியில், தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சந்தி சிரிக்கிறது. மனநலம்…

பழைய லாரி, பஸ் உரிமையாளர்களுக்கு ஜாக்பாட்..! ₹5,000 செலவில் பிஎஸ்-6 மாசுக் கட்டுப்பாடு – நிதின் கட்கரி அறிவிப்பு!

பழைய டீசல் டிரக்குகள், பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு அரசாங்கம் விரைவில் குறிப்பிடத்தக்க நிவாரணம் வழங்கக்கூடும். பழைய டீசல் வாகனங்களில் ஒரு சிறப்பு ரெட்ரோஃபிட் கருவியைப் பொருத்த அனுமதிக்கப்படும் என்று…

“ஆசிரியர் தின வாழ்த்தில் அரசியல் அஸ்திரத்தை ஏவிய உதயநிதி: இணையத்தை உலுக்கும் ‘Reel vs Real’ டிஜிட்டல் யுத்தம்!”

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவு…

“ரூ.32 லட்ச விளம்பர ரகசியம்… அம்பலமான கணக்கு! 3 ஆண்டுகளுக்கு அசன் மவுலானாவுக்கு ரெட் கார்டு கொடுத்த தேர்தல் ஆணையம்!”

சென்னை வேளச்சேரி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானா, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் 3 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.…

“3 வருஷம்… 3,500+ ஆட்டநாயகன் மேடைகள்! உலக அரங்கில் இந்தியக் கலையை கெத்து காட்ட வைத்த நீதா அம்பானியின் ‘NMACC’ சாம்ராஜ்யம்!”

மும்பையில் அமைந்துள்ள நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் (NMACC) தனது வெற்றிகரமான 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தியக் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலக…

 “ஆசை ஆசையாய் பெண் கேட்கப் போன இடத்தில் நேர்ந்த விபரீதம்… சமையலறையில் காத்திருந்த கொடூர அதிர்ச்சி!”

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே, காதலியை திருமணம் செய்து வைக்குமாறு பெண் கேட்டு வீட்டிற்கு சென்ற இளைஞரின் முகத்தில், பெண்ணின் தாய் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதாக கூறப்படும்…

“டைப்பிஸ்ட் செய்த பிழை… சட்டமன்றத்தில் ‘பஞ்சரான’ தவெக!” – நெட்டிசன்களிடம் சிக்கி தவிக்கும் MLA தாஹிராவின் வைரல் விளக்கம்!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் ராணிப்பேட்டை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா பேசிய விவகாரம், கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையையும் கிண்டலையும் ஏற்படுத்தியுள்ளது.…