ஆன்லைன் வழியில் போதை வியாபாரம் – தாம்பரத்தில் சிக்கிய மாத்திரை மன்னன்
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தாம்பரம் காவல் எல்லையில் உள்ள பல்லாவரம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை மாத இடைவெளியில்…
