இனி சேமிப்பு குறையும்! EMI உயர்வு அபாய எச்சரிக்கை!
வீட்டு கடன் மற்றும் வாகன கடன் பெற்றிருப்பவர்களுக்கு ஒரு கசப்பான செய்தி காத்திருக்கிறது. ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அதன் நேரடி தாக்கம் தற்போது உங்கள் மாத தவணைகளான EMI-களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.…
