”அவசரப்பட்டு பிரஸ் மீட் வச்சுட்டேன்..” – விவாகரத்து வழக்கில் அதிரடியாக பின்வாங்கிய ரவி மோகன்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஊடகங்களில் பேசியதற்காக நடிகர் ரவி மோகன் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். “எனது கருத்துக்களால் மனவேதனை அடைந்த அல்லது பாதிக்கப்பட்ட அனைவரிடமும் வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ரவி மோகன் தெரிவித்துள்ளார். மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து…
