AI கொடுத்த ஐடியா… காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லையில் ‘ஜென் ஜி’ கிட்ஸ் விபரீதம்..!
தமிழகத்தில் போக்குவரத்து சோதனையின் போது பைக்கின் சாவியைப் பறிமுதல் செய்த போலீசாரைப் பழிவாங்குவதற்காக, சாட்ஜிபிடி (ChatGPT) தொழில்நுட்ப உதவியுடன் பெட்ரோல் குண்டு தயாரிக்கக் கற்றுக்கொண்டு, அதனை காவல் நிலையத்தின் மீதே வீசிய திருநெல்வேலி மாவட்டப் பதின்ம வயது சிறுவர்களின் விபரீத செயல்…
