திருக்குறள் பொறிப்புகள் மறைந்ததால் அதிரடி நடவடிக்கை – தாமிரபரணியில் தவெக போஸ்டர்கள் அகற்றம்!
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிதி அமைச்சர் மரிய வில்சன் பங்கேற்றார். அவரை வரவேற்கும் விதமாக நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டும், பேனர்கள் வைக்கப்பட்டும் வரவேற்பு அளிக்கப்பட்டது.…
