https://republictn.com/

Tag: தி ஷோர் திரிஷ்வம்

தமிழுக்காக காபி பொடியில் உலக சாதனை! இணையத்தை ஆக்கிரமிக்கும் ஓவியம்!

Eswari Jun 15, 2026 at 1:41 pm No Comments

புதுச்சேரியில் வெறும் காபி பொடியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட ஓவியம் ஒன்று உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தூரிகை மற்றும் வழக்கமான வண்ணங்களுக்கு பதிலாக, முழுமையாக காபி பொடியைக் கொண்டு இந்த ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது.…