தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பா? மத்திய அரசுக்கு எதிராகப் புதிய வழக்கு தொடர நீதிமன்றம் பச்சைக்கொடி!
கடந்த மே 10ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். அந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டன. பின்னர் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்விலும்…
