“இந்தியா கூட்டணிக்கு செக் வைக்கிறதா திமுக? ஜூன் 6 டெல்லி கூட்டத்தில் வழிநடத்துமா… விலகி நிற்குமா?”
இந்தியா கூட்டணியில் தற்போது நிலவும் குழப்பமான சூழ்நிலையில், வரும் 6-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் தமிழகத்தில் முக்கிய கூட்டணியாக விளங்கும் திமுக பங்கேற்குமா என்பது குறித்து கேள்வி…
