விஜய் மனைவி சங்கீதா லண்டனில் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா..? பல நாடுகளில் சொத்து..!
தமிழக சட்டமன்றத் தேர்தலில், விஜய்யின் தவெக அதிக இடங்களை வென்றது. ஆனால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும் அவரே அடுத்த முதலமைச்சராக வருவார் என்று நம்பப்படுகிறது. விஜய் தனது நிகர சொத்து மதிப்பு ₹624 கோடி என அறிவித்துள்ளார்.…
