இஸ்லாம்புரம் கிருஷ்ண நகராக மாறுகிறது… பழைய அடையாளத்தை மீட்டெடுக்கும் பாகிஸ்தான்..!
லாகூரில் உள்ள பல்வேறு சாலைகள், தெருக்களின் பெயர்களை, பிரிவினைக்கு முந்தைய பெயர்களுக்கு மீண்டும் சூட்டும் திட்டத்திற்கு பாகிஸ்தானின் பஞ்சாப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானின் பழைய நகரமான லாகூரின் பிரிவினைக்கு முந்தைய பாரம்பரியத்தை மீட்டெடுப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த…
