https://republictn.com/

Tag: ஓமன்

சர்வதேச கடல் எல்லையில் பதற்றம்..!- 3 இந்தியர்களைத் தேடும் பணி தீவிரம்..! மத்திய அரசு ஆவேசம்..!

ஓமன் கடற்கரைக்கு அப்பால் இன்று வணிகக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதில், 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மூவர் இன்னும் காணவில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்று முற்பகுதியில் நடைபெற்ற இத்தாக்குதலை மத்திய அரசு வன்மையாகக் கண்டித்தது. ஹார்முஸ் நீரிணைக்கு அருகே ‘செட்டபெல்லோ’…